ஏப்ரல் 25 முதல் +2 செய்முறை தேர்வுகள்..!
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது, செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 முதல் மே 2-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.






