பிறந்த நேரம் சரியில்லை எனக்கூறி 4 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்..!
பழனி அருகே பிறந்த நேரம் சரியில்லை என கூறி 4 மாத குழந்தையை ஆற்றில் தூக்கி வீசிக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் தனக்கு மன கஷ்டம், உடல்நிலை பாதித்ததற்கு தனது மகன் பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடத்தில் கூறியதாகவும் அதனால் மகனை கொன்று ஆற்றில் வீசியதாகவும் கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





