--- --:--:-- --

துபாய் புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் புறப்பட்டு செல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முதலமைச்சர் விமானநிலையத்தை அடைந்தார்.

 

அங்கிருந்த அமைச்சர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். 4 நாள் அரசு முறை பயணமாக துபாய், அபுதாபி சொல்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon