நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி..!
உங்களில் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு பாராட்டியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் மகிழ்ச்சி மட்டுமல்ல.
இந்த நாட்டு மக்களுக்கு உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை தமக்கு அளிப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமது இளமைப் பருவம் முதல் இன்று வரை தனது 23 ஆண்டு கால வாழ்க்கையை உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதி வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




