பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா பாக்கியா..?
விஜய் தொலைக்காட்சியின் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடர் கொரோனாவிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீரியலில் இருந்து பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுசித்ரா விலகுவதாக வைரலாக செய்தி பரவுகிறது. ஆனால் இதுகுறித்து சுசித்ராவோ, நான் விலகுவதாக யார் கூறியது, இப்போது கூட படப்பிடிப்பில் தான் உள்ளேன்.நான் விலகுவதாக வந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




