பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா பாக்கியா..?
விஜய் தொலைக்காட்சியின் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடர் கொரோனாவிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலில் இருந்து...





