பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர்..!
கொடைக்கானலில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் அனைவரும் விரும்பும் மலைகளின் இளவரசி காக்கவேண்டும் என நடிகர் கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நிலையில் கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் தாவரங்கள், விலங்குகள், பறவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறார்.
அனைவரும் கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு தீயில் இருந்து காக்க கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காட்டு தீக்கு எதிரான போரில் வனத்துறையோடு சேர்ந்து போராட பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.





