--- --:--:-- --

யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்..!

1

நாட்டில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி இருந்தாலும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழிமுறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை திபதி புகழேந்தி கூறியுள்ளார்.

 

யூடியுப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Right Menu Icon