--- --:--:-- --

சாலையோர டீக்கடைக்கு சென்ற பிரதமர்..!

6

த்திர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி வாரணாசி ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சாலையோர டீ கடைக்குச் சென்ற பிரதமர் மோடி குறித்து இறுதி கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 

ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காரில் சென்று வாக்கெடுப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது சாலையோர டீ கடைக்குச் சென்ற பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுடன் இணைந்து டீ குடித்தார்.

 

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி ரயில் நிலையம் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பாஜகவினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Right Menu Icon