--- --:--:-- --

பட்டுக்கோட்டையில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..!

6

ட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவைக்கு வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

13 அதிமுக, ஒரு சுயேச்சை வந்த நிலையில் திமுகவினர் அவைக்கு வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon