பட்டுக்கோட்டையில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..!
பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவைக்கு வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 அதிமுக,...





