ஜெயலலிதா இறப்பின் மர்மம் குறித்து மீண்டும் விசாரணை தொடங்கியது..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேரடி விசாரணை மீண்டும் தொடங்குகிறது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது பணியில் இருந்த மருத்துவர்கள் மரணத்திற்குப் பிறகு பணியில் இருந்த மருத்துவர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.





