7வது நாளாக தீவிரமடையும் போர்..!
ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஏழாவது தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து குண்டுகளையும் ஏவுகணைகளையும் வைத்து ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது இந்நிலையில் ரஷ்யாவின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.






