--- --:--:-- --

குடிநீர் குழாய் உடைந்ததால் மலை போல் வெளியான தண்ணீர்..!

4

தெலுங்கானா மாநிலத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் பனிமலை போல் பொங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மிஷன் பத்திரதா குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ஒரு கிராமத்தின் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் மலைபோல் உயரமாக வந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் குடிநீர் வெளியேறியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon