--- --:--:-- --

மயங்கி விழுந்த முன்னாள் எம்எல்ஏ செம்மலை..!

5

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதானதை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ செம்மலை திடீரென மயங்கி விழுந்தார்.

 

இதையடுத்து அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மேடையிலிருந்து தொண்டர்கள் தூக்கி கொண்டு சென்றனர். பின்னர் தண்ணீர் கொடுத்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon