--- --:--:-- --

பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும் : கங்கனா ரனாவத்

3

பெண்கள் விடுதலை என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் கூண்டுக்குள் தங்களை வைத்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

 

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த பிரச்சினை குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ஈரானில் 50 ஆண்டுகளில் பெண்களுக்கு புர்கா முதல் பிகினி உடையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

 

பெண்கள் தங்களை துணிந்து காட்ட வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானில் புர்கா அணிய மாட்டேன் என்று போராட வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.

 

Right Menu Icon