மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய பிரபல நடிகை..!
மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க பாலிவுட் நடிகை தயங்கிய தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகை பிபாஷா பஷோ. தமிழில் சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை தொடர்ந்து இவர்களுடன் இணைந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் நடிகர் மாதவன் முத்த காட்சியில் நடிக்க தயங்கிய காரணம் என்ன என்பதை பல ஆண்டுகளுக்குப் பின் கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டி வந்ததாகவும் ஆனால் அந்த காட்சியில் நடிக்க தான் மிகவும் தங்கியதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு காரணம் சூட்டிங் ஸ்பாட்டில் மாதவனின் மனைவி அருகில் இருந்ததாகவும் அதனால் தான் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியதாகவும், ஆனால் மாதவனும் இயக்குனரும் தன்னை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தனர் எனவும் மேலும் முத்த காட்சி எடுத்த பின்னர் வேகமாக மேக்கப் ரூமுக்கு சென்று பல மணிநேரம் இருந்ததாகவும் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது வாயிலிருந்து வெங்காய வாசனை வந்ததால் இந்த வாசனை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.






