--- --:--:-- --

மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பேரணி..!

8

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதுபோல் தேர்தலில் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

Right Menu Icon