--- --:--:-- --

ஊரடங்கு தளர்வுகள் குறித்து பிப்ரவரி 14ல் முதல்வர் ஆலோசனை..!

1

மிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரொனா பரவல் தமிழகத்தில் குறைந்து கொண்டே வருகிறது.

 

இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் 15-ம் தேதியோடு ஏற்கனவே விதிக்கப்பட்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் எல்லாம் நிறைவடைகிறது.

 

எனவே முதலமைச்சர் இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மருத்துவத்துறை செயலாளர்களுடன் பிப்ரவரி 14ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

Right Menu Icon