--- --:--:-- --

15 வயது சிறுமி கர்ப்பம்…போக்சோவில் இளைஞர் கைது..!

8

சேலம் மாவட்டம் நடுப்பட்டியை சேர்ந்த அஜித் என்பவர் ஓராண்டுக்கு முன்பு சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்தார். 15 வயதில் கர்ப்பம் அடைந்த சிறுமி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

சிறுமியை பரிசோதித்த போது திருமண வயதை எட்டவில்லை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon