துப்பாக்கியால் சுடப்பட்டதில் யானை உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் வனப்பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது மர்மமான முறையில் ஆண் யானை என்று உயிரிழந்த நிலையில் கடந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறையினர் ஆண் யானை உடல் வைத்து விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் உடனடியாக அங்கேயே வரவழைக்கப்பட்டு யானைக்கு பரிசோதனை .மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.






