உறைபனியில் ஊர்ந்து செல்லும் ஒற்றை ரயில்..!
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பனியால் மூழ்கியது. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் பனியிலும் ரயில் ஒன்று கடமை தவறாமல் தண்டவாளத்தில் வந்த காட்சி வெளியாகியுள்ளது.






