--- --:--:-- --

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்..!

4

ழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி 8ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடல் பாடிய லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

 

Right Menu Icon