--- --:--:-- --

அஜித் ஒரு ஜெண்டில்மேன் என நடிகை ஹுமா குரேஷி பாராட்டு..!

7

டிகர் அஜித்குமார் ஒரு ஜென்டில்மேன் என வலிமை படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கூறியிருக்கிறது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு கொரொனா பரவல் காரணமாக தள்ளிப்போகிறது. இந்நிலையில் பிப்ரவரி 24ம் நாள் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹூமா குரேஷி ரஜினி நடித்த காலா படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் ஃபேமஸ் ஆகியுள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் ஒரு ஜென்டில்மேன், மிகப் பெரிய ஸ்டார், அவர் ஒரு அற்புதமான மனிதர், கடின உழைப்பாளி மற்றும் டெமோகிரிடிக் ஆனவர் என கூறியுள்ளார்.

 

Right Menu Icon