--- --:--:-- --

50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் விழுந்த மூதாட்டி..!

8

டலூரில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் அவர்களுடன் இணைந்து மூதாட்டியை மீட்டனர்.

 

Right Menu Icon