--- --:--:-- --

பிக்பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் வெளியே சென்ற புகைப்படம் வைரல்..!

13

பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் அமீர்-பாவ்னி. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி முடித்த பிறகு பேட்டிகள் கொடுப்பது என இருவருமே பிஸியாக இருக்கிறார்.

 

விரைவில் விஜய்யில் பிக்பாஸ் கொண்டாட்டம் திரையிடப்பட இருக்கிறது, அதில் அமீர்-பாவ்னி இருவரும் ஒன்றாக நடனம் ஆடியுள்ளார்கள். இந்த நேரத்தில் பாவ்னி மற்றும் அமீர் இருவருமே வெளியே ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

Right Menu Icon