--- --:--:-- --

2000 வருட மம்மி வயிற்றில் சிதையாமல் இருக்கும் கரு..!

1

வரலாற்றில் முதன் முறையாக எகிப்தில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மம்மியின் வயிற்றில் கரு ஒன்று சிதையாமல் இருப்பதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

 

30 வயதில் இறந்து போன பெண்ணின் மம்மியாக இது இருக்கலாம் என்றும் அந்த பெண் கிமு முதலாம் ஆண்டில் இருந்து இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

போலந்து அறிவியல் அகாடமியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மம்மியை கண்டுபிடித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய பெற்றோரின் வயிற்றில் பாதுகாக்கப்பட்ட கருவை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon