பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவாணி..!
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை கவர்ச்சியை தூக்கி எறிந்துவிட்டு சாதாரண புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. அதற்கு ஒரு தரப்பினர் அவருடைய காதலர் பாலாஜி முருகதாஸ் சொன்னால்தான் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை என கூறினர்.

ஆனால் சிவானி அப்படியெல்லாம் கிடையாது என கூறி தற்போது பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் சிவானியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




