--- --:--:-- --

மூக்கு வழியாக பூஸ்டர் டோஸ்..!

9

பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சுமார் ஒன்பது இடங்களில் ஆயிரம் பேரிடம் இதற்கான பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

இதற்குமுன் பொதுவெளியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒப்புதல் நெறிமுறைகள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து மருந்து பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பூஸ்டர் டோசை நாசி வழியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon