1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரொனா வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டுமென பள்ளிகளுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





