1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து...





