இயக்குனர் செல்வராகவனுக்கு கொரொனா தொற்று..!
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரொனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கவனமுடன் இருங்கள் எனவும் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





