--- --:--:-- --

நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்..!

3

டிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இரட்டை அர்த்தத்துடன் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என எழுந்தது. இது தொடர்பாக சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணைய மகாராஷ்டிர காவல்துறையிடம் புகார் அளித்தது.

 

இந்தநிலையில் சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரை சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon