சாலைகளை கங்கனா ரனாவத்துடன் ஒப்பிட்ட எம்.எல்.ஏ.!
சாலைகளை நடிகை கங்கனா ரனாவத் கண்ணங்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் தொகுதி எம்எல்ஏவாக இர்பான் அன்சாரி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தொகுதியில் கங்கணா ராணாவத் கண்ணங்களை போல மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன் என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது.
சாலைகளை நடிகை கங்கனா ரனாவத் கண்ணங்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.





