--- --:--:-- --

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞருக்கு அடி உதை..!

7

ர்நாடக மாநிலம் ஹாஸனில் பொது இடத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து மேகராஜ் என்ற அந்த இளைஞர் ஹாசன் நகரில் உள்ள பூங்காவிற்கு குடிபோதையில் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

அப்பொழுது அந்த பெண் சத்தம் போட்டதாக செல்லப்படும் நிலையில் அந்த பகுதியில் உள்ள கர்நாடக பிரஜா சக்தி அமைப்பின் மாவட்ட தலைவர் பிரபாகரன் என்பவரும் மற்றொருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை தாக்கிய பிரவீன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon