--- --:--:-- --

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை..!

4

மிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

 

தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி கொரொனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது.

 

Right Menu Icon