--- --:--:-- --

பிரியங்கா குடும்ப உறுப்பினருக்கு கொரோனா..!

10

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

அதேபோல் அவரது ஊழியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரியங்கா காந்திக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் பிரியங்காகாந்தி சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon