--- --:--:-- --

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு..!

11

புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான். கடந்த 30ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் விளைவாக சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்தது.

 

இதனையடுத்து மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று செய்தி வெளியானது. இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon