--- --:--:-- --

பணிநிரந்தரம் செய்ய கோரி தலைகீழாக தொங்கிய படி ஓவியம் வரைந்து நூதன போராட்டம்..!

12

ரிஷிவந்தியம் அருகே பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஓவியர் ஒருவர் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஓவியம் வரைந்து கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம், பகுதிநேர ஓவிய ஆசிரியரான இவர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல் அரசாணை வெளியிட வேண்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது படங்களை மரத்தில் தொங்கியபடி வரைந்து கோரிக்கை வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon