மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி..!
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணி.
34 வயதான மெஸ்ஸி அர்ஜென்டினா மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது.
பிரெஞ்ச் கோப்பைக்கான தொடரில் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இலங்கையை சேர்ந்த மூன்று வீரர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.






