--- --:--:-- --

ஏழுமலையான் கோயிலில் கங்கணா தரிசனம்..!

8

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத்சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயகன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் நடிகை கங்கனா ரனாவத்திற்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார்.

 

அதற்கு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகர் சாய்குமார் இன்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அனைவருக்கும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து அவர் திரைப்பட உலகத்தில் வந்து 50 வருடங்கள் ஆகிய நிலையில் அனைவருக்கும் நன்மை கிடைக்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon