--- --:--:-- --

சர்க்கஸ் நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்..!

4

ஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி கயிற்றின் மீது நடந்து சென்ற ஒருவர் திடீரென இருபதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்க்கஸ் ஊழியர் ஒருவர் தனது தாயை தலையில் சுமந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது திடீரென அவர் நிலைதடுமாறி சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார் . இதனால் அங்கிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

Right Menu Icon