--- --:--:-- --

டெல்டா வைரசைவிட ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது..!

3

உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் உச்சத்தை எட்டியுள்ளதாக உலக நல்வாழ்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா வைரசை விட ஓமிக்ரான் பரவல் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்து இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரிட்டனில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 472 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக நல்வாழ்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon