--- --:--:-- --

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன்..!

2

துரையில் மாடியில் துணி காயப்போட சென்ற நிறைமாத கர்ப்பிணி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் வரதட்சணைக்காக மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கணவன் கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கர்ப்பிணி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது அண்ணன் புகார் அளித்த நிலையில் விசாரணை தொடங்கியது.

 

விசாரணையில் மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததை கணவர் ஒப்புக் கொண்டுள்ளார். 10 சவரன் நகைக்காக காதல் மனைவியை கீழே தள்ளிவிட்டு கணவர் கொன்றது தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Right Menu Icon