சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு..!
15 வயது முதல் 18 வயது உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஜனவரி 14 இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி மூன்றாம் நாளிலிருந்து 15 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் அதற்கான முன்பதிவு ஜனவரி முதல் துவங்கும் என இயங்குதளத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அருகாமையில் உள்ள மையத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
15 முதல் 15 வயதுடையோர்க்கு ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜனவரி 1ஆம் நாள் முதல் கோவின் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் அல்லது பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை வைத்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





