அமிதாப்பச்சனின் வீட்டிற்கு பாலிவுட் நடிகை ககீர்த்தி சனோன் வாடகைக்கு செல்கிறார்..!
நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு பாலிவுட் நடிகை ககீர்த்தி சனோன் வாடகைக்கு செல்ல போகிறார் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பையில் பங்களாக்கள் உள்ளது. டியூப்லெஸ் வீட்டில் இரண்டு வருஷத்துக்கு வாடகை இருக்க கீர்த்தி ஷணன் ஒப்பந்தமாகியுள்ளாராம். வாடகை 10 லட்சம், அட்வான்ஸ் 60 லட்சம் எனக்கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





