--- --:--:-- --

சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு..!

6

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கான தடை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மத்திய விமான அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது.

 

எனினும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடங்களில் விமான சேவை தொடரும் என்றும், சரக்கு விமானங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon