--- --:--:-- --

ஓடும் பேருந்தில் ஆபத்தான முறையில் தொங்கிச் செல்லும் சிறுமிகள்..!

3

போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி சிறுமிகள் ஓடும் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

பேருந்து வசதிகளை ஏற்படுத்தாமல் வழக்கம்போல் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மாணவர்கள் மேல் பழியைப் போடாமல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது அறியப்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon