--- --:--:-- --

சிவாவிற்கு ரஜினி கொடுத்த விலையுயர்ந்த பரிசு..!

4

இயக்குனர் சிவாவின் வீட்டிற்கு ரஜினிகாந்த் நேரில் சென்று தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon