--- --:--:-- --

வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதி..!

6

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் உயிர் பிழைத்த ஒரே வீரரான வருண் சிங் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நேற்று இந்த கோர சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் மட்டும்தான் உயிர் தப்பியுள்ளார்.

 

80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon